குற்றாலம்

தென்காசிக்கு மேற்கே 6 கி. மீ. தொலைவில் உள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமானின் ஐந்து சபைகளுள் ஒன்றhன சித்திர சபை உள்ள தலம். இத்தலத்தில் விஷ்ணு வடிவமாக இருந்த மூர்த்தியை அகத்திய முனிவர் சிவலிங்கமாக மாற்றிய தலம். இத்தலத்திற்கு அருகில் குற்றால நீர்வீழ்ச்சி உள்ளது.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com